Home > Departments > Mother Tongue > Tamil Language

Tamil Language

    

Mdm Krishnaveeni

TL – Coordinator

r_krishnaveeni_ramiah@moe.edu.sg






நோக்கம்மாணவர்களிடையே தமிழை வாழும் மொழியாக்குதல்

கேட்டல்

பேசுதல்

v  கேட்டவற்றை நினைவுகூர்ந்து சொல்லுதல்

v  பகுதியையொட்டிய வினாக்களுக்கு விடைக்கூறச் சொல்லுதல்

v  கேட்ட செய்தியை மாணவர் அறிந்துள்ள பிற செய்திகளோடு தொடர்புபடுத்திப் பேசச் சொல்லுதல்

v  தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் சரியான உச்சரிப்புடனும் தெளிவாகவும் சரளமாகவும் பேசுதல்

v  சூழலுக்கேற்பப் பேச்சுத்தமிழில் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல்

v  பல்வேறு சூழல்களில் கருத்துகளைப் பயன்முனைப்புமிக்க முறையில் கூறுதல்

படித்தல்

எழுதுதல்

v  தமிழ் எழுத்துகளை அடையாளங்கொண்டு சரியாக உச்சரித்தல்

v  அந்தந்த நிலைகளுக்கேற்பப் பொருத்தமான பனுவல்களைச் சரியாகவும் சரளமாகவும் பொருளுணர்ந்தும் குறிப்பிட்ட வேகத்துடனும் படித்தல்

v  தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல்

v  படித்த எழுத்துகளையும் சொற்களையும் கொண்டு எளிய வாக்கியங்களை உருவாக்குதல்

v  படம், படத்தொடர், சூழல் முதலியவற்றையொட்டிக் கதை அல்லது கட்டுரை எழுதுதல்.

பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம்

எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம்

v  பொருத்தமான சொற்களையும் பலதரப்பட்ட வாக்கியங்களையும் பயன்படுத்தித் தெளிவாகக் கருத்துப்பரிமாற்றம் செய்தல்

v  இடம், பொருள், சூழலுக்கேற்பத் தெளிவாகக் கருத்துமரிமாற்றம் நிகழ்த்த அறிந்திருத்தல்

v  நோக்கத்தைப் புரிந்துகொண்டு பொருத்தமாக வடிவத்தில் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம் செய்தல்

v  பலதரப்பட்ட எழுத்து வடிவங்களுக்கு மறுமொழி எழுதுதல்






































பயனுள்ள இணயத்தளங்கள்

v  Tamil Virtual Academy    -   https://www.tamilvu.org

v  Noolagam                        -   http://www.noolagam.com

v  Learn Tamil                             -   https://kidsone.in/tamil/

v  Sangamam                      -   https://sangamam.moe.edu.sg

v  Online Touch-Typing       -   http://wk.w3tamil.com  

பயனுள்ள செயலிகளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் J

tamil1.png
tamil2.png