Home > Departments > Mother Tongue > Tamil Language

Tamil Language

    

Mdm Krishnaveeni

TL – Coordinator

r_krishnaveeni_ramiah@moe.edu.sg






நோக்கம்மாணவர்களிடையே தமிழை வாழும் மொழியாக்குதல்

கேட்டல்

பேசுதல்

 கேட்டவற்றை நினைவுகூர்ந்து சொல்லுதல்

  பகுதியையொட்டிய வினாக்களுக்கு விடைக்கூறச் சொல்லுதல்

 கேட்ட செய்தியை மாணவர் அறிந்துள்ள பிற செய்திகளோடு தொடர்புபடுத்திப் பேசச் சொல்லுதல்

  தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் சரியான உச்சரிப்புடனும் தெளிவாகவும் சரளமாகவும் பேசுதல்

  சூழலுக்கேற்பப் பேச்சுத்தமிழில் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல்

 பல்வேறு சூழல்களில் கருத்துகளைப் பயன்முனைப்புமிக்க முறையில் கூறுதல்

படித்தல்

எழுதுதல்

    தமிழ் எழுத்துகளை அடையாளங்கொண்டு சரியாக உச்சரித்தல்

    அந்தந்த நிலைகளுக்கேற்பப் பொருத்தமான பனுவல்களைச் சரியாகவும் சரளமாகவும் பொருளுணர்ந்தும் குறிப்பிட்ட வேகத்துடனும் படித்தல்

    தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல்

    படித்த எழுத்துகளையும் சொற்களையும் கொண்டு எளிய வாக்கியங்களை உருவாக்குதல்

    படம், படத்தொடர், சூழல் முதலியவற்றையொட்டிக் கதை அல்லது கட்டுரை எழுதுதல்.

பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம்

எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம்

    பொருத்தமான சொற்களையும் பலதரப்பட்ட வாக்கியங்களையும் பயன்படுத்தித் தெளிவாகக் கருத்துப்பரிமாற்றம் செய்தல்

    இடம், பொருள், சூழலுக்கேற்பத் தெளிவாகக் கருத்துமரிமாற்றம் நிகழ்த்த அறிந்திருத்தல்

    நோக்கத்தைப் புரிந்துகொண்டு பொருத்தமாக வடிவத்தில் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம் செய்தல்

    பலதரப்பட்ட எழுத்து வடிவங்களுக்கு மறுமொழி எழுதுதல்

































பயனுள்ள இணயத்தளங்கள்

Tamil Virtual Academy    -   https://www.tamilvu.org

Noolagam                        -   http://www.noolagam.com

Learn Tamil                             -  
https://kidsone.in/tamil/

Sangamam                      -   https://sangamam.moe.edu.sg

Online Touch-Typing       -   http://wk.w3tamil.com